வியாபாரம், தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும். மேலும்ப ணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். விளக்கேற்றி ” ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற … Continue reading வியாபாரம், தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்